கனமான பொழுதுகள்
Sunday, August 26, 2012
ஆலகாலம்
அளவில்லா அன்பில் துளி ஆலகால விஷம்
அன்பு முழுதும் ஆலகாலம் ஆகிவிட்டது
என்ன கடைந்தாலும் எங்கிருந்து வரும்
அந்த
அமிர்தமான அன்பு !!!
Saturday, August 25, 2012
கசந்த வாழ்க்கை
மனம் பார்த்து இணைக்கும் மனங்களை விட
பணம் பார்த்தே திருமனங்கள் என்பதாலே என்னவோ
கசந்துவிடுகிறது வாழ்க்கை விரைவில்
மனதிற்கு இதம்
பணம் இல்லை என்பதால் !!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)