Tuesday, September 12, 2017

கானல் நீர் கானாத கண்கள்

           தீராத கண்ணீர்

பிறந்தது முதல் இறக்கும் வரை தீராத  ஒன்று இந்த கண்ணீர் மட்டுமே.....
         சில நேரங்களில் ஆனந்தமாக பல நேரங்களில் பாரமாக

Sunday, June 2, 2013

கிடைத்தது.....

உன்னில் நான் கண்டது

இழந்த என் கனவுகள் அத்தனையும்.

அடைந்த பின்புதான் புரிந்தது


மீண்டும் பெறமுடியாத அத்தனையும்

தொலைத்தேன் இன்று என்று

இறுதியில்


கிடைத்தது இந்த

கனமான பொழுது மட்டுமே..... 

விடை இல்லா வினாக்கள்

விடை பெற முடிய வினாக்களால் வீணான இறந்தகாலம்,

இன்னமும் விடை தேடியே வீணாகிறது

எதிர்காலமும்



விடை இல்லா வினாக்கள் இவை என

புரியாமல் ?????????

நம்பிக்கை

தன்னை மட்டுமே நம்புகிறவன் தான்









தன்னையே

தாயாய் , தந்தையாய் , தோழனாய்

காண  முடியும்




உண்மையோடு ............

மனத் தீ

இறுக்கமான மன நிலையில்

எடுக்கும் முடிவு மட்டும் அல்ல



செய்கின்ற செயலும், சொல்கின்ற சொல்லும்

தீயாய் மாறும் ..........

Sunday, September 2, 2012

கானல் நீர்

                                                      கானல் நீரால் தனியாது

             
                                                                           தாகம்


விடை இல்லாத வினா

உலவும் நிலவுக்கு தெரியாது என் நிலை என்னவென்று.

அலையும் என் எண்ணங்களுக்கு தெரியாது நான் யார் என்று.

தேடும்  என்  விழிகளுக்கு தெரியாது என் தேடல் என்னவென்று.

ஓடும் பொழுதுக்கு தெரியாது என் எண்ணங்கள் என்னவென்று.

ஏன்?

எனக்கே தெரியாது ஏன் தான் இப்படி நான் என்று.

விடை இல்லாத வினாவாக நான் !!!!!!!