உலவும் நிலவுக்கு தெரியாது என் நிலை என்னவென்று.
அலையும் என் எண்ணங்களுக்கு தெரியாது நான் யார் என்று.
தேடும் என் விழிகளுக்கு தெரியாது என் தேடல் என்னவென்று.
ஓடும் பொழுதுக்கு தெரியாது என் எண்ணங்கள் என்னவென்று.
ஏன்?
எனக்கே தெரியாது ஏன் தான் இப்படி நான் என்று.
விடை இல்லாத வினாவாக நான் !!!!!!!

No comments:
Post a Comment