பயணம் செயும் தூரம் தெரியாத
வாழ்க்கை பயணத்தில் வாழ்கிறோம் !
பாதைகள் பல ஆனபோதும்
பயணிக்க ஆசைபடுகிறோம்!!
சில இனிமையாக ...
சில கடினம்மாக....
பயணப் பாதையில்
பலர் வந்து சென்றாலும்
பாதை முடியும் வரை
எவரும் நிரந்தரம் அல்ல !!!!!!!!!
நிரந்தரம் இல்லாத பயணம் பற்றி
நிகழ்வில் கவலை எதற்கு .........