கனமான பொழுதுகள்
Sunday, April 24, 2011
எல்லோரும் என்னை வெறுகிறார்கள் என்று எண்ணி
எல்லோரையும் நான் தான் வெறுத்து கொண்டு இருக்கிறேன் .
உண்மை புரியும் போது
உடன் இல்லை ஒருவரும் .
என்னையே வெறுக்கிறேன்
உண்மையான நேசம் என்னை வெறுக்காமல் இருக்கும் வரை.,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment