கனமான பொழுதுகள்

Thursday, June 14, 2012

மன வருத்தம்

மனம் வருந்தும் போது எல்லாம் 
யார் யாரையோ காரணம் ஆக்கினேன் .
வருந்தும் மனதிற்கு மனம் வரவில்லை 
வருந்துவதே தன்னால் தான் என்று !
உணர்ந்த பொழுது .............
உடன் எவரும் இல்லை ...........

at 6:11 AM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Followers

Blog Archive

  • ►  2017 (1)
    • ►  September (1)
  • ►  2013 (4)
    • ►  June (4)
  • ▼  2012 (54)
    • ►  September (7)
    • ►  August (2)
    • ►  July (11)
    • ▼  June (3)
      • மன வருத்தம்
      • நல்ல நிலம்
      • படைப்பு
    • ►  May (9)
    • ►  April (6)
    • ►  February (16)
  • ►  2011 (5)
    • ►  May (2)
    • ►  April (3)

About Me

My photo
P.P.K.SEENE VEL
View my complete profile
Travel theme. Powered by Blogger.