கனமான பொழுதுகள்
Monday, February 6, 2012
இதய துடிப்பு
நமக்காக
எப்போது எல்லாம்
நம் இதயம் துடிக்கிறதோ
அப்போது எல்லாம் ஒன்றை மட்டும்
மனதில் வையுங்கள்
என்றாவது ஒரு நாள்
அதுவும்
தன் துடிப்பை நிறுத்தி விடும் என்று !!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment