Tuesday, February 7, 2012

வசந்த காலம்


வாழ்க்கை பயணம் ஒன்றும்
புதிது அல்ல.
பயணிக்க யோசிக்கும்
கடின பாதை.
உள்ளே நுழைந்து
வெகு துரம் கடந்தாகி விட்டது
விளையாட்டாக.
வசந்தம் வர வில்லை என்று
திரும்புவது
கோழைத்தனம்!
வருவது எல்லாம்
வசந்தம் என்று
பயணத்தை
இனிமை ஆக்குவதே
வாழ்க்கை தத்துவம் !

No comments:

Post a Comment